பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 கண்டறியாதன கண்டேன்

யாருக்கு இந்தியக் குடிமக்கள் அன்புடன் தந்த பரிசுப் பொருள்கள்.” எப்படி ஆல்ை என்ன? அவை இப்போது கம் பொருள்கள் அல்ல. அவற்றைப் போன்ற பொருள்கள் பலவற்றை நாம் பெற்றிருந்தோம். அவற்றை எல்லாம் நாம் பாதுகாத்து வந்திருக்கிருேமா? நம்முடைய அறியாமை யிலுைம் அண்ணன் தம்பி சண்டையிலுைம் எவ்வளவு செல்வத்தை இழந்துவிட்டோம்! எவ்வளவு கலைப் பொருள்களை மண்ணுக்கிவிட்டோம்! எத்தனே இலக்கியச் செல்வங்களைக் கறையானுக்கு உணவாக்கிவிட்டோம்!

இத்தகைய எண்ணங்கள் என் மனத்தே எழ. உலகத்துக் கலேப்பண்டங்களேக் கண்ணின் மணியைப் போலப் பாதுகாத்து யாரும் கண்டு களிக்கும்படி வைத்துக் காட்டும் அந்த காட்டு அரசியலாரைப் பாராட்டிக்கொண்டே, விக்டோரியா ஆல்பர்ட் மியூவியத்தை விட்டு வெளியே வந்தேன். குழாய் ரெயில் வழியே (Tabe Railway) ஒய். எம். வி. ஏ.யை அடைந்தோம்.

அன்பர் நாகசுப்பிரமணியன் ஒய். எம். வி. ஏ. யில் ஒர் அறையில் இருந்தார் என்றும், அவருடைய தமையனர் நாகநாதன் ஒரு வீட்டில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வாழ்ந்தார் என்றும். அவர் தாம்ே சமையல் செய்துகொண்டார் என்றும் முன்பே சொல்லி யிருக்கிறேன். அன்று நாகநாதன் என்னையும் சா. கணேசனயும் தம் அறைக்கு வந்து உணவுண்ண வேண்டும். என்று அழைத்திருந்தார்.

'தம் சொந்த காட்டை விட்டு எங்கேயோ வந்து பாவம் தனியாகச் சமைத்துச் சாப்பிடுகிருரே! இவர் சாப்பாட்டில் நாமும் பங்கு பெற வேண்டுமா? என்று சற்றே யோசிதது. கின்ருேம். 'உங்களுக்காகச் சமைத்து வைத்திருக்கிறேன்: வாருங்கள்' என்று அழைத்துச் சென்ருர். -

அங்கே போளுேம். எல்லாம் சித்திரான்னங்களாகப் பண்ணியிருந்தார். தேங்காய்ச் சாதம், எஅலுமிச்சம்பழச்