பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 கண்டறியாதன கண்டேன்

கிரீன்விச்சில் அழகிய பூங்கா இருக்கிறது. ஆராய்ச்சிச் சாலையையும் கப்பற் கலைக் காட்சிச் சாலையையும் ராட்சதக் கப்பலேயும் குட்டிக் கப்பலையும் பார்த்துவிட்டு வியப்பும் இளேப்பும் மீதுார அந்தப் பூங்காவுக்கு வந்து அமர்ந்தேன். உழைப்பினல் முன்னேறிய லண்டனின் நாகரிகக் காட்சி களையும் தொழிற் சிறப்பையும் பொருள்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் பாங்கையும் வளத்தையும் நினைவுக்குக் கொண்டுவந்து பார்த்தேன். இப்போது வியப்பு மறைந்து விட்டது; பெருமூச்சு உண்டாயிற்று!