உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 கினர். ஆனால் யாரும் வரவில்லை. காலை பகலாகி, பகல் மாலையாகி, மாலை இரவாயிற்று! அந்த இரவும் முன்னிரவு, நள்ளிரவு, பின்னிரவு என்று கழிந்து பொழுதும் புலர்ந்தது. இதற்குள் ஒரு நூறு தடவைகட்கு மேல் "வந்து விட்டாரா" என்று கதவைத் திறந்து கொண்டுத் தெருவை நோக்குவதும் என உண வரவில்லை உணர்ந்து தாழிடுவதுமாகக் நோயிடையேசிக்கி அவதியுற்றனர் பாவையர். ! காதல் கண் கதவைத் அவருந் படை பொழுது புலருகின்ற நேரம். இரவெல்லாம் விழித்த தூக்க மயக்கத்தில் இனி வந்தாலும் திறப்பதில்லை ! நம்மைத் தவிக்க விட்டதுபோல் தான் சற்றுத் தவித்து நிற்கட்டுமே என்ற முடிவில் கதவை நன்றாகத் தாழிட்டுவிட்டு அயர்ந்து தூங்க முயன்றனர் அப்பெண்கள். தூக்கம் வருமா? இந்தச் சமயத்திலே வீரர்கள் இல்லம் நோக்கித் திரும்பி வருகின்றனர். புலவர் பெருமகன் ஒருவர் இனிய கவிதைபாடி அவர்களை ஊருக் குள் அழைத்து வருகின்றார். தெருக்கள் தோறும் பாடிச் செல்கின்றார். எந்த இல்லத்துக் கதவும் திறக்கப்பட வில்லை! எந்தப் பெண்ணும் தன் கணவனை ஓடி வந்து வரவேற்க வில்லை? இந்தக் காட்சியைக் கண்ட புலவர் திகைக்கின் கொள் றார்! ஏன் இப்படி?" என்று தனக்குள் கேட்டுக் கின்றார்! கணவனை எதிர் பார்த்த பெண்களின் இதயத் துடிப்பு எத்தகைய நிலையில் இருந்திருக்கும் எனச் சிந்திக் கின்றார். வார்த்தை பிறக்கின்றது. கவிதை பெருக்கெடுக் கின்றது 1 1 வருவார் எனத்திறந்தும், இனிவர மாட்டார் எனச் சாத்தியும், பிறகு வந்துவிட்டார் எனத் திறந்தும், வரவில்லை என மூடியும், இப்படியாக விடியும்வரை செய்ததால் கதவின் அடிப்புறத்திலிருக்கும் நிலைக்குடுமி தேய ஆத்திரத்தில் கோபங்கொண்டு; இனித் திறப்பதில்லை என்ற முடிவில் கதவைத் தாளிட்டிருக்கும் நங்கைகளே