உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகவே குறைந்த பட்சம் உன்னால் இயன்ற அளவாவது நீ மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் அறம் பரிண மிக்கும்படி நீ செயல் புரிய வேண்டும். . ஒல்லும் வகையான் அறவினை யோவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல் வள்ளுவர் சொன்ன வாக்கியங்களைக் கேட்ட மாணவன் மனத் தெளிவு கொண்டான். அவர் கூறிய வற்றை மனனம் செய்வதாகக் கூறிச் சென்றான். Bo Dale wag "சாட்டை" எனும் கிழமை ஏட்டில் 8.11-1258 இதழில் வெளிவந்தது;