இது சரி ஆனால் இதை 55 "செல்வத்தின் பயனோ யீதல்" என்று சொன்னால் எல்லோருக்கும் எளிதில்புரியும். அடுத்தது. "துய்ப்பே மெனிலே தப்புந பலவே" இது சரியில்லை. 6.6 "துய்ப்போ மெனிலோ தப்பினர் பலரே. என்றுதான் இருந்திருக்கும். ஓலைச்சுவடியை ஒழுங் படுத்தியோர் திருத்தி விட்டார்கள். அர்த்தமே கெட்டுவிட்டது அதனால் நான் சொல்லுகிறபடி துய்ப்போமெனிலோ தப்பினர் பலரே என்று வைத்துப்பாரும். எவ்வளவு அர்த்த புஷ்டியுடைய செய்யுளாகிறது அது. அனுபவிப்போமென்று எண்ணி ஈயாது வைத்திருந்து எதையுமே அனுபவிக்காமல் தப்பினோர் - இறந் "ஆதலில் அப்படிஇராமல் எல்லோருக்கும் கொடுங்கள் அதுவே செல்வத்தைப் பெற்றவர் பெறக்கூடிய பலன் என்று சொல்வது தானய்யா சரியான பாடல். தேவையான செய்யுள் தமிழ்ப் புலவன் பாடி இருக்க வேண்டிய பாடல் இதை விட்டு விட்டு. செல்வத்துப் பயனே யீதல் துய்ப்பே மெனினே தப்புந பலவே என்று சொல்வது பாடபேதம். வீண் திணிப்பு, இடைச் செருகல். சொல்லும் தேவையற்ற - அர்த்தமற்ற பாடல், ஆகவே செல்வத்தின் பயனோ யீதல் துய்ப்போ மெனிலோ தப்பினர் பலரே என்று முதுகிலே ஒரு குத்து விட்டார் நண்பர். அடுத்த குத்து விழாதிருக்க, . செல்வத்தின் பயனோ யீதல் துய்ப்போ மேனிலோ தப்பினர் பலரே'
பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/56
Appearance