பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாண மடம் 牟8 பாலசுந்தரி இனங்கவில்லை. கதிர்காம நாதனுடைய திருவடிக் கமலங்களிலே படிந்த வண்டுபோல இருந்தது அவளுடைய மனம் அதை மாற்றுவது எளிதான செயலா? முருகனே வலிந்து ஆட்கொண்ட பெரும்பேறு அவளுக்கு இருக்கும்போது அவள் யாருக்கு அஞ்ச வேண்டும்? யாரை மதிக்க வேண்டும் ?

விக்கிரம ராஜசிங்கன் தன் விருப்பம் நிறைவேருமல் டோகவே வேறு வகையில் பாலசுந்தரியைக் கைப் பற்றி வர ஏற்பாடு செய்தான். சில படை வீரர்களைக் கதிர்காமத்துக்கு அனுப்பிப் பாலசுந்தரியைக் கொண்டு வரும்படி பணித்தான். - -

இறைவன் அருட் பலத்தைப் பெற்ற பாலசுந்தரிக்கு முன் அந்தப் படைப்பலம் என்ன செய்யும்? வீரர்கள் வந்து மிரட்டினர்கள் தூக்கிக் கொண்டு போவதாக அச்சுறுத்தினர்கள். பாலசுந்தரி சிறிதும் அஞ்சவில்லே. தரிசனத்துக்காக வந்த பக்தர்கள் அப்பெருமாட்டிக்கு உரிய பாதுகாப்டை அளிக்க முன்வந்தனர். ஜயசிங்ககிரி ஸ்வாமிகளும் உதவி செய்ய நின்ருர் வந்த படை வீரர்கள் இங்கே உள்ள மக்களின் எதிர்ப்பைக் கண்டு மீண்டும் கண்டிக்கே போய்விட்டார்கள். பாலசுந்தரி எட்டாப் பழம் என்பதை அரசன் அறிந்து அவளுக்காகக் கொட் டாவி விடுவதை நிறுத்திக் கொண்டான். - -

பாலசுந்தரி பல ஆண்டுகள் கதிர்காமத்திலே இருந்து தொண்டாற்றினுள். தொண்டு கிழவியாகும் வரையில் தொண்டுபுரியும் பேறு அவளுக்குக் கிடைத்தது. பிறகு இறைவன் திருவடியிலே கலந்தாள். 19-ஆம் நூற்ருண்டின் இறுதிப் பகுதியில் பாலசுந்தரியின் மறைவு நேர்ந்ததென்று சொல்வார்கள். இவளே எங்ங்னமாயினும் இசையச் செய்தல் வேண்டுமெனக் கருதிய அரசன், அரண்மனைக்கு இவளே அழைத்துவரும்படி தனது படைவீரரை அனுப்பி

ன்ை. என் செய்வாள் பாவம் ! திக்கற்றவர்க்குத் தெய்வ