பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꭶ8 கதிர்காம யாத்திரை

தகைய தண் டைப்பொற் சித்ர விசித்ரம்

தருசதங் கைக்கொத் தொத்து முழக்கும் சரனகஞ் சத்திற் பொற்கமுல் கட்டும் பெருமானே :

20 பொங்கும் கொடிய கூற்றனும்

நஞ்சும் பொதுவில் நோக்கிய பொங்கும் புதிய நேத்திர మిడిలిటf84 பொன்கண் டினகு கூத்திகள்

புன்கண் கலவி வேட்டுயிர் புண்கொண் டுருகி ஆட்படும் மயன்திரக் கொங்கின் புசக கோத்திரி .

பங்கங் காேயும் ஆய்க்குடி கொங்கின் குவனே பூக்கிற கிரிசோன குன்றம் கதிரை பூப்பர

முன்துன் றமரர் போற்றிய - குன்றம் பிறவும் வாழ்த்துவ தொருநாளே வெங்கும் பகர மாய்க்கெடி .

விஞ்சும் பசுழி விக்கிய வெஞ்சண் டதனு வேட்டுவர் சரணு வித்தம் பணிய வாய்த்தருள் -

அத்தண் புவன தோற்பவை °. . யென்குங் குமகு யாத்திரி பிரியாதே எங்கும் கலுழி ஆர்த்தெழ

எங்கும் சுருதி கூப்பிட .. W - எங்கும் குருவி ஒச்சிய திருமான என்றென் மவசமாய்த்தொழு

தென்றும் புதிய கூட்டமொ . டென்றும் பொழுது போக்கிய பெருமாளே.