பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. - 1 03:

போலீஸ்காரராக இ ரு ப் ப த ன ல் தானே நம்மைப் பேசாமல் விட்டு விட்டார்கள்? இல்லாவிட்டால் ஜெயிலில் அல்லவா போ ட் டு விடுவார்கள்?’ என்று பரமசிவத்தின் மனத்தில் பச்சாதாபம் உண்டாயிற்று. அவன் உள்ளத்தில் இருந்த கனிவு வெளிப்பட்டது. - . *

அவள் என்ன நினைத்தாள்? அவன் நம்மை அடித்தது சரிதான் என்ன இருந்தாலும் பெண் பிள்ளையாகிய நாம் ஆண் பிள்ளையாகிய அவனை அ ைற ய ல ள மா? ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் அடித்தோம்; அதற்குப் பதில் கிடைத்தது. அவனை, ஏன் பறி க் கி ற - ய் என்று. கேட்டிருக்கலாம். பறிக்காதே என்று சொல்லியிருக்கலாம். அல்லது நாமே பறித்து, இந்தா உனக்கு என்று கொடுத்தி ருக்கலாம். நாம் அறைந்தது பிசகு. அறையா விட்டால் இவ்வளவு க ல கம் உண்டாகி இருக்காது’ என்று அந்த மாசு மறுவற்ற உள்ளத்திலே நினைவுகள் எழுந்தன.

2

பரமசிவத்தின் தகப்பனாரை அ ந் த ஊரை விட்டு மாற்றி விட்டார்கள். பரமசிவத்தின் தகப்பனார் தாயார் பார்வதியையும் அவள் வீட்டாரையும் மறந்து விட்டார்கள். அ ப் ப டி யே பார் வ. தி யி ன் தகப்பனார் தாயாரும். பரமசிவத்தையும் அவனைச் சேர்ந்தவர்களையும் மறந்து போனார்கள். வருஷங்கள் கழிந்தன. பர ம சி வி த் தி ன் தகப்பனார் எவ்வளவோ ஊர்களைப் பார்த்து விட்டார். பர்வதி இரு ந் த ஊருக்கும் எவ்வளவோ ஸப் இ ன் ஸ். பெக்டர்கள் வந்து போய் விட்டார்கள்.

ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கும் போது புதிதாகத் தோன்றி அடுத்த கணத்தில் பழையதாகி விடுகிறது. பிறகு மறந்தே போய் விடுகிறது. அதன் சுவடும் நிற்ப தில்லை. பார்வதி பரமசிவத்தின் சண்டையும் அப்படியே மறக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாகி விட்டது. அந்தது. சண்டைக்கு அப்புறம் எத்தனையோ கடுமையாவ சண்டை கள் அந்த ஊரிலே, அதே தெருவிலே நடந்திருக்கின்றன. எல்லாம் மறதியென்னும் கடலுள் ஆழ்ந்தன. அந்த