பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீலமணி.

f : .

அன்று நவராத்திரி ஆரம்பம். ரா ஜ ராஜே சுவர தீட்சிதர் விடியற்காலையில் இ ர ண் டு மணிக்கே எழுந்து விட்டார். முதல் நாள் இரவு முழுவதும் தூக்கம் இல்லை. அவருடைய மனத்தில் உண்டான துக்கம் அவர் முகத்தின் சோபையை உறிஞ்சி விட்டது. "தரித்திரம், தரித்திரம்!" என்று எதையோ திட்டிக் கொண்டு பெருமூச்சு விட்டார். வாஸ்தவத்தில் அவர் சாட்சாத் த ரித் தி ரத் தை யே திட்டினார். வறுமைப் பிணியை திட்டுவதற்கு அவருக்கு வேறு சிறந்த பதம் கிடைக்கவில்லை. 'இப்படியா இந்த வீடு நாசமாய்ப் போக வேண்டும்? நம்முடைய பரம்பரைக்கே ஜீவகளை தருவது நவராத்திரிப் பூஜை அல்லவா? அட தரித்திரமே !' - மறுபடியும் பெருமூச்சு. . . ." . . . . விடிந்து விட்டது இரவுதான் வி டி ந் த து: ராஜ ராஜேசுவரருடைய தரித்திரம் அல்ல. காலங்கண்ட தாமிரச். செம்பும், பஞ்சபாத்திரமும், வால் ஒடிந்த உத்தரணியும் தீட்சிதருக்கு முன்னே இருந்தன. பெயருக்கு மான் தேர்ல் என்ற ஒன்று அவருடைய ஆசனமாக இருந்தது. அதன் மேல் இருந்த ரோமமெல்லாம் போய் விட்டன. வற்றின. ஆற்று மணலிலே அங்கும் இங்கும் இரண்டு சதுர அங்குலத் திற்கு மு ைள த் திருக்கும் புல்லைப்போலச் சில சில் இடங்களில் மா ன் தோலுக்கு அடையாளமாகச் சில ரோமங்கள் இருந்தன. மாங் காய் வற்றிலைப்போல