பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 37

வேண்டும். மற்றவர்களானால் அது வெடிகுண்டு போல வெடித்திருக்கும். சாந்தமே உருவான அவரிடம் அந்த அனவில் உற்சாகம் வெளிப் பட்டதே பெரிது. அதனால் நான் பிரமித்துப் போனேன். சொல்கிறேன் வாருங்கள்’’ என்று உள்ளே அழைத்துப் போகையில் நான் அளவற்ற ஆர்வத்தோடு அவரைத் தொடர்ந்து சென்று, அவர் அமர நானும் அவரருகில் உட்கார்ந்தேன். -

அவர் ஏற்றிய தீபம் பிரகாசித்தது; அதன் எதிரே அவர் கண்களிலும் ஒரு புதிய ஒளி திகழ்ந்தது. கண்ணை நன்றாக விழித்தார். அ ர் வெளியிலே ஒன்றையும் பார்க்கவில்லை. தம் உள்ளத்தே எதையோ பார்த்தார். போலும் ஒரு பெருமூச்சு, சிறிது நேரம் மெளனம் . அப்பால் ஒரு பு ன் ன ைக; பிறகு ஆ ர ம் பி த் து: விட்டார் பேச. -

3

'கொல்லிமலை அடிவாரத்திலே இருக்கிறது. புதுப் பட்டி என்னும் கிராமம். எவ்வளவோ காலமாக ஜனங்கள் வாழ்ந்து வந்த பழைய ஊரான லும் அது என் றைக்கும் புதுப்பட்டிதான். திருவாசகத்தில் சிவபெரு மானை மாணிக்கவாசகர் அப்படித்தானே சொல்கிறார்? அப்பெருமான் பழைய பொருள்களுக்கெல்லாம் பழமை யுடையவராம்; புத்தம் பிதிய பொருளைக் காட்டிலும் புதுமை பெற்றவராம். .. - . . . .

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் - பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே - என்று மாணிக்கவாசகர் பாடுகிறாரே. எ ன் ன அழகான பாட்டு!’ ’ - - ... . . . . . நீங்கள் புதுப்பட்டியைப் பற்றிச் சொல்ல ஆரம் பித்தீர்கள்’’ என்று நான் ஞாபகமூட்ட வேண்டி இருந்தது.

съ 3. * එංචු. డి