பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; 38 விடுதலை

அந்தப் புதுப்பட்டியிலே வைத்தியர் வீடு எ ன் றா ல் எல்லோருக்கும் தெரியும். பரம்பரையாக அந்த வட்டாரங் களில், ேபா ன உயிரை எ ம ன் வாயிலிருந்து மீ ட் டு க் கொடுக்கும் சாமர்த்தியம் அந்த வீட்டுக்காரர்களுக்கு இருந்து வந்தது. நூற்றுக் கணக்கான ஏ. ட் டு ச் சுவடிகள் அந்த வீட்டில் குவிந்து கிடந்தன. அகஸ்தியர், புலிப்பாணி, தேரயர் முதலியவர்கள் இயற்றிய வைத்திய நூ ல் களி ல் ஒன்று பாக்கி இராது.

அந்தக் குடும்பத்தில் வைத்தியநாதம் பிள்ளை என்பவர் காலத்தில் யாரோ ஒரு பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வந்து சிலகாலம் இருந்தாராம். அதற்கப்புறம் வைத்திய நாதம் பிள்ளை சில புதிய மூலிகைகளைக் கண்டு பிடித்து மிகவும் அபூர்வமான மருந்துகள் சிலவற்றைச் செய்தார். பெரிய பெரிய டாக்டர்களாலும், ஆயுர்வேத வைத்தியர் களாலும் தீராத ஷ யம், குஷ் டம், கு ன் ம ம் முதலிய அசாத்திய வியாதிகளைத் தீர்க்கத் தொடங்கி மிகவும் பிர வலித்தியை அடைந்தார். தாம் செ ய் யு ம் வைத்தியத்தில் அவர் தாமாகப் பணம் கேட்பதில்லை. வியாதி தீர்ந்தவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்வார். இப்படி இருந்தும் அவருக்கு அளவற்ற செ ல் வ ம் குவிந்தது. ஊரில் சி ல ர் * சாமியார் ரஸவாதம் செய்யச் சொல்லிக் கொடுத்துப் போயிருக்கிறார். அதனால் பணம் சம்பாதிக்கிறார். அதை மறைக்க இப்படிச் சில மருந்துகளைச் செய்து வியாதியைப் போக்கிப்பணம் வாங்குவதாகக் காட் டி க் கொள்கிறார். இல்லாவிட்டால் தம் வாய் திறந்து பணம் கேட்காத இவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைக்கும்? என்றும் பேசிக் கொண்டார்கள். -

வைத்தியநாதம் பிள் ைள க்கு அ வ ர் க ள் பேசிக் கொண்டது காதில் வி ழு ந் த து. அவர் வாஸ்தவத்தில் வைத்தியம்தான் செய்து வந்தார். ரஸவாதம் என்பதைப் பற்றி அவர் சி ந் த ைன செய்ததே இல்லை, ஆ ன ல் ஜனங்கள் அவரை ரஸ்வாதம் செய்பவராக எ ண் ண த் தொடங்கியது முதல் அவருக்கு அந்தப் பேச்சை உண்மை