பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 5 f"

கடமைகளில் இருந்து விடுபட்டேன். இனிமேல் கவலை யில்லை. பறவை போல் திரிந்து வாழ விரும்பிய எனக்கு இருந்த பந்தம் இப்போது விலகி விட்டது. தங்கம்மாளின் ஆத்மா இப்போது பூ ர் ண திருப்தியை அடைந்திருக்கும். அவள் சா சூ ந் தருணத்தில் எ ன் னி ட ம் ஒப்பித்தக். குழந்தையை அக்கினி பகவானுக்கு முன்னே என் பிரதி நிதியான அந்தச் சைவர் மூலமாக ஒருவருக்கு ஒப்பித்து விட்டேன்; நானாக எடுத்து வந்தேனே அந்த படத்தையும் இன்று அக்கினி பகவானிடத்திலேயே ஒப்பித்து விட்டேன்." 'அதைத் தான் நான் வ ரு ம் பே ா து கொளுத்தினரீர் களோ?' '

இப்போது களிம்பு போய் விட்டது. நான் தங்கமாகி விட்டேன்! என்னை இறுகப் பிணித்தருந்த பந்தத்தின் கடைசிப் புரி தங்கத்தின் படத்தைக் கொளுத்திய .ே து எரிந்து போய் விட்டது. இனிமேல் நா ன் விடுதலை. பெற்றேன். அப்பா ! என்ன பலமான விலங்கப்பா ! அன் பினால் இடப்பட்ட விலங்கை ேல சிலே தறிக்க முடிய வில்லையே பன்னிரண்டு வருஷம் தவமிருந்து காத்து அல்லவா விடுதலை பெற வேண்டி யிருந்தது! இப்போது நான் உண்மைத் துறவி . விடுதலை யின்பத்தைப் பெற்ற ஜயகோசத்தை எட்டுத் திக்கிலும் என்னுடைய தேவாசி திருவாசக இசையினால் முழக்கிக்கொண்டு நான் புறப்படப் போகிறேன். ' -

மறுநாள் காலையில் ஆசிரமத்திற்கு வந்தேன். ஆம் அவர் போய் விட்டார். வெறிச் சென்றிருந்தது ஆசிரமம். அதுவரையில் அவருடைய சம்பந்தத்தால் அமைதி நிலவிய இடத்தில் தெய்வீக சோபையோடு திகழ்ந்த ஒவ்வோர். இலையும் ஒவ்வொரு பண்டமும் அவர் பிரிவுக்கு ஆற்றாமல் ஹோ' என்று கதறும் ஒலியை என் உள்ளம் உணர்ந்தது.