பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர எபி க ரு க் கு

அன்புள்ள ஐயா, . இந்தப் புஸ்தகத்திலுள்ள பதினர்று கதைகளையும் உங்களுக்கு ஸ்மர்ப்பிக்கிறேன். சமீப காலமாகத் தமிழ் நாட்டில் சிறுகதைக் கொடி முளைத்துப் படர்ந்து பூத்துப் பொலிவு பெற்று வருவதை நீங்கள் உணர்ந்தவர்கள் ஆயிற்றே. எத்தனையோ வகையான எழுத்தாளர்கள் இப்போது சிறுகதை எழுதுகிறார்கள். மனிதன் நினைப் பதையெல்லாம், சொல்லவேண்டியதை யெல்லாம் சிறு கதையிலே எழுதிவிடலாமென்ற நிலைக்கு வளர்ந்து

இருக்கிறது சிறுகதைச் சிருஷ்டி. *- :

நீதிமார்க்க உபதேசம், அரசியல் பிரசாரம், மனஸ் தத்துவ ஆராய்ச்சி, ஹாஸ்ய உணர்ச்சி, வாழ்க்கைச் சித்திர்ம், கற்பனையென்ற பல பல கதைகளிலே சிறுகதை

தனக்கு உரிய கருவைப் பெற்றுக் கொள்கிறது.

இந்தப் பதினாறு கதைகளில் 1982-ஆம் வருஷம் எழுதின கதை அவலக்ஷணத்தின் விலை என்பது. அது முதல் 1942-ஆம் வருஷம் வரையில் அவ்வப்போது எழுதின கதைகளை இதில் காணலாம். பத்து வருஷ காலத்தில், கதையை எழுதினவனுடைய அ றி வோ, எழுத்துத் திறமையோ, நடையோ, முட்டாள்தன்மோ எவ்வளவு துாரம் விருத்தியாயிருக்கின்றனவென்பதை அளப்பதற்கு இந்தப் புஸ்தகத்தை ஓர் அளவுகோல் என்று நீங்கள் கொள்ளமாட்டீர்கள்ென்றே நம்புகிறேன். ஏனென்றால், ஒரு வன்ரையறையில்லாமல் ம ன ம் போன போக்கில்ே சிந்தனையைத் தூண்டிவிட்டுச் சில சமயங்களில் அல்ை,