பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 89

வைத்திருப்பார்கள் மாதவி, மல்லிகாவென்று சொல்லலாம் நல்ல தமிழ்ப் பெயராலே நன்முல்லை. வள்ளி யென்றும் சொல்லலாம். மலரின் மென்மையும் வள்ளிக் கொடியின் துவட்சியும் அவளுக்கு இ ரு ந் த ன. காளியென்ற பெயர் அவளுக்கு எப்படிப் பொருந்தும்? . . .

காளியின் கண்கள் விஷத்துளியை விட்டமைக்கூண்டல்ல; நீலமணியைப் பதித்த முத்து அ ல் ல; வளக்கொடி ஓடும் பாற் கடலல்ல; இவையெல்லாம் பழைய உவமைகள், செல்லத் தம்பியின் விழிகளிலே .ெ ச ரு கு ம் வேலென்றோ, அவன் உள்ளத்தைக் குளிர்விக்கும் மருந்தென்றோ சொல் லுங்கள். உண்மை இதுதான்: அ ந் த அதிசய இளங் குமரன் எல்லோரையும் க வர் ந் து இழுத்தான்; ஆனால் காளியின் இரண்டு விழிக்கடையிலே அவன் உள்ளம் மயங்கி அடிமைப் பட்டுக் கிடந்தது. - -

இந்த இரண்டு கண்களல்லவா நம்மைச் செல்லத் தம்பி ஆக்கின!” என்று அவ ன் தனிமையிலே எண்ண மிடுவான். அவன் ஒர் ஊ ச் சுற் றி, காடு சுற்றி: மலை சுற்றி. இப்பொழுது கவுண்டனூரில் காளியின் விழிக் கடையில் அவன் உள்ளமாகிய நங்கூரம் சிக்கிக் கொண்டது. கப்பல் மேலே போகவில்லை.

அவன் யார்? அவன் ஊர் எது? சாதி என்ன?இந்த எண்ணங்கள் காளிக்குத் தோன்றுவதுண்டு. யாராக இருந்தால் என்ன? இப்போது நம் மாமன் மகன்' என்று உள்ளுக்குள்ளே சொல்லிக் கொள்வாள். ம | ம ன் மகன் என்பதை நாலைந்து முறை சொல் வ ஸ். அப்படிச் சொல்லும்போது அவளுடைய உள்ளங்காலில் இருந்து உச்சந் தலை வரையில் மின்சாரம் போன்ற உணர்ச்சி பாயும்; மயிர்க் கூச்செறியும். அதுதான் காதலோ!

தம்பி, நீ கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டாமா? என்ன சாதியென்று சொல்ல மாட்டாயா? " என்று PG நாள் பிச்சாண்டி கேட்டான். - , ,

அவன் ஆச்சரியப் பார்வையோடு. கவுண்டனைப்

நீ-6