பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 93

பட்டீர்களே!’ என்று கவலையோடு தம்பி பதில் அளித்தான். 'தம்பி, இதுதானா? இந்தப் பயல்கள் கிடக்கிறார்கள். இந்தச் சாதியிலே நம்மைச் சேர்க்கா விட்டால் நமக்கு உயிரே போய் விடுமா? உன்னைக் காட்டிலும் ச தி யா பெரிது?’ என்று பிச்சாண்டி அவன் தலை மயிரைக் கோதிக் கொண்டு சொன்னான்.

நாவிதன், வண்ணான் முதலிய தொழிலாளர்கள் இந்த இரண்டு வீட்டுக்கும் போவதில்லை. உள்ளுர்ச் செட்டி கூடச் சாமான் தருவதில்லை. .த்து மைல் தூரத்திலுள்ள ஊருக்குப் போய் வேண்டியவற்றை வாங்கி வரவேண்டி யிருந்தது.

၏ို w ထိို పి கல்யாணம் ஆகி ஒரு மி த ம் ஆயிற்று. ஒரு நாள் செல்லத்தம்பி பிச்சாண்டியைப் பார்த்து, நான் இந்த ஊரை விட்டு ஒரு வாரம் வெளியிலே போய் வர வேண்டும் என்றான். அந்த வ ர் த் ைத இடி விழுந்தது போலக் கவுண்டன் காதல் விழுந்தது. ஐயோ! உன்னைப் பிரிந்து ஒரு நிமிஷங்கூட என்னால் இருக்க முடியாது’ எ ன் று கூவினான்.

செல்லத்தம்பியினிடம் ஈடுபட்ட க வு ன் ட ன் அவன் அந்த ஊரை விட்டுப் போகாமல் தன்னுடைய குடும்பத்தில் ஒருவனாகி விட வேண்டுமென்பதற்காகவே அவனுக்குக் கால்கட்டுப் ேப ா ட நினைத்தான்; சாதியை எதிர்த்து நின்று தன் எண்ணத்துக்கு நிறைவேற்றிக் கொண்டான். அவன் எண்ணத்துக்கு மாறாகச் செல்லத்தம்பி ஊரைவிட்டு போக வேண்டு மென்றால்-? -

நான் போய்த் திரும்பி வர மாட்டேனென்று எண்ண வேண்டாம். ஒரே வாரத்தில் வந்து விடுகிறேன். காளி யிடம் .ெ சா ன் ன ல் மிகவும் கஷ்டப்படுவாள். நீ ங் க ள் சொல்லித் தேற்றுங்கள். நான் வந்து விடுகிறேன்.'

  • தம்பி, உன் வார்த்தையை எ ப் ப டி நம்புவேன்! உன்னை நம்பி நாங்கள் ஐந்து பேர் ஜீவிக்கிறோம். காளி உன்னைப் பிரிந்து எப்படி இருப்பாள்!' என்று அழாக் குறையாகச் சொன்னான் கவுண்டன்.