பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை 1. வாழ்க்கைக் கூத்து வாழ்க்கைக் கூத்து (11 - 30) குழந்தைப் பருவம் (11), பிரார்த்தனை (12), பொம்மலாட்டம் (12), கயிறு அறுந்தது (13), கண்ணியில் சிக்குதல் (14), மனமும் அநுபவமும் (16), பதிவும் வாசனையும் (16), ஞானிகளும் பொறிகளும் (18), பொறியால் விளையும் துன்பம் (19), உபதேசம் வீணாதல் (20), பாசக் கட்டு (21), ஐவரை அடக்கியவன் (23), எச்சரிக்கை (24), கைதட்டல் (24), சூரன் காணும் காட்சி (26), மேரு குலுங்குதல் (26), தேவர் மகிழ்தல் (27), மேருவும் மலைகளும் (28) சிற்றடி பட்ட இடம் (31 - 47) கலைஞர் வழக்கம் (31), திரிவிக்கிரமர் (32), மகாபலியின் இயல்பு (33), சுக்கிராசாரியார் செய்கை (34), பேரடியும் சிற்றடியும் (36), மயிலின் மேல் (36), தேவர் தலைமேல் (38), பழமும் விதையும் (39), அடி ஏடு (40), உள் நின்ற நாக்கு (42), உள்ளமே அடி ஏடு (43), சுவடு படாத உள்ளம் (44), உள்ளமும் உரையும் (45), ஈர உள்ளம் (46) இருந்தபடி இருங்கள் (48 - 65) சொல்லும் வகை (48), ஆணவம் இல்லாத உரை (49), வழி உண்டா? (49), அறம் செய்ய விரும்புதல் (51), அறமும் மனமும் (53), மனத்தைத் தடுத்தல் (54), மணிவாசகர் அநுபவம் (55), வெகுளியை விடுதல் (56), பற்று நீங்க வழி (57), தான வகை (58), உள்முகப் பார்வை (60), இருந்தபடி இருத்தல் (61), தடை நீக்கம் (61), ஆற்று நீர் (62), கிணற்று நீர் (63), சிற்பி செய்யும் தொண்டு (63), சூரும் குன்றமும் (64)