பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்க்குமிழி பல காலம் பெரியவர்களை அண்டி உண்மை உணர்ச்சி பற்று இறைவனிடத்தில் இடையறாத அன்பு கொண்டு, பல கைச் சாதனங்கள் புரிபவர்களுக்கே உண்மை உணர்வு கிடைப் து அரிதாக இருக்கிறது. அப்படி இருக்க, சில நூல்களைப் டித்துவிட்டுப் பல செய்திகளைத் தெரிந்து கொண்டு வெறும் ாசாஞானமாகப் பேசுபவர்களுக்கு இறைவன் அருள் எவ்வாறு டைக்கும் நூல்களின் நுட்பங்களைத் தெரிந்து கொண்டு ன்றைப் பத்தாகப் பெருக்கிப் பேசினாலும் அவர்களுடைய ள்ளத்தில் ஈரம் படியாது. இரும்பினால் அமைந்த குழாயில் ,யிரம் ஆண்டுகள் தண்ணீர் ஓடினாலும் அதனூடே ஈரம் ற்றுவது இல்லை. அது போல வேதாந்த சித்தாந்த சாஸ்திரங் ளைப் பலகாலம் படித்துக் கரைகண்டிருந்தாலும் அவற்றி 1ள்ள சிக்கலைத் தெளிவு படுத்த முடியுமேயன்றி அவர்களது சாந்த அநுபவத்தில் இம்மியளவும் படியாது. நூல் உலகத்தில் டமாடுகிறவர்கள் அங்கங்கே மோதும் மோதல்களைத் தவிர்க் லாம். சந்தேகங்களைத் தெளிவாக்கிக் கொள்ளலாம். அத்தனை ம் நூல் உலகத்திற்குள் அமைந்தவைதாம். அநுபவம் என்பது ல் உலகத்திற்கு அப்பாற்பட்டது; இறைவன் அருள் உலகத்தின் ல்லையில் இருப்பது. - + உபதேசப் பழக்கம் மனிதன் வாய் உள்ளவனாக இருப்பதனால் நன்றாகப் பேசக் ற்றுக் கொண்டிருக்கிறான். பிராயம் அதிகமாக அதிகமாகத் ன்னைக் காட்டிலும் சிறியவர்களுக்கு உபதேசம் செய்யும் பழக்கம் வனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. தெரிகிறதோ, தெரியவில்லையோ, ான் அநுஷ்டிக்கிறானோ இல்லையோ, பிறனுக்குக் குருநாதனா தில் அவனுக்கு ஆசைதான். ஆனால் அவன் நெஞ்சு சொல்லும், நீ எந்த அளவில் அநுஷ்டித்தாய்?' என்று. வேதாந்தத்தின்