பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவரும் தொண்டு இந்த உடம்பை விட்டு இறக்கும்போது உன்னுடைய அடைக்கலப் பொருளாவேன். கண்டம்-கழுத்து. மற்று-வேறு; தவம் முதலியன. ஐவரும்-ஐந்து இந்திரியங்களும். போய், விட்டு: எச்சத்திரிபு; போக, விட என்று பொருள் கொள்க. அடைக்கலம் - நான் உன் அடைக்கலப் பொருள்.) இம்மையிலே கைவரும் தொண்டாக உன்னை வாழ்த்து வதை உணர்ந்தேன்; அம்மையில் உன் அடைக்கலப் பொருளா வேன் என்றபடி. இது கந்தர் அலங்காரத்தில் 84ஆவது பாட்டு. 67