உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 கந்தவேள் கதையமுதம் விட்டுவிட வேண்டுமென்று சொன்னேன். அதைச் சிறிதேனும் கேளாமல் இருந்தான் மன்னன். இப்போது உன்னைத் தோற்று வீட்டானே. அவனும் இனிமேல் உயிர் வாழ்வா போகிறான்? என்ன செய்வேன்!" என்று மிகவும் வருந்தினாள். நையா நிற்கும் தேவர் தமக்கு நனிதுன்பம் செய்யா நிற்றல் நன்றல என்றேன் : அதுதோாது ஐயா நின்னைத் தோற்றனன் மன்னன்; அவனுந்தான் உய்வான் கொல்லோ, தன்னுயிர் தானும் ஒழியாதே. [கையா நிற்கும் - வருந்தும்.] பானுகோபன் . 204.) ஓரிடத்தில் அப்போது சூரபன்மன்,"இவன் உடலை வையுங்கள்.ஓர் யாகம் செய்து மறுபடியும் என் மகனை எழுப்பு வேன்" என்று சொன்னான்.