உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 கந்தவேள் கதையடு என்றிடலும் அம்பிகை இகற்சின மிலாளாய் நன்றருள் புரிந்திடலும் ஞானவடி வானோன் வன்றிறல் முசுக்கலை மனத்திருள் அகற்றி ஒன்றியமர் வாலுணர்வு ஒருங்குதவி னானால். (தெய்வயானை மனத்து இருள் - அறியாமை, வாலுணர்வு - மெய்ஞ்ஞானம்.] இங்கே இறைவன் அருளியதை ' வாலறிவு' என்று சொன்னா வாலறிவு என்பது மெய்ஞ்ஞானம். அது இறைவன் அருளினா உண்டாவது. நூலினால் உண்டாவது நூலறிவு. அருளினால் உண்டாவது வாலறிவு. கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்" இறைவன் என்ற குறளில் இந்த இரண்டு அறிவையும் சொல்கிறார். கற்றுத் தெரிந்து கொள்வது நூலறிவு; இறைவனுடைய திருவருள கிடைக்கின்ற மெய்ஞ்ஞானம் வாலறிவு. நூலறிவை அபர ஞான். என்றும், வாலறிவைப் பர ஞானம் என்றும் சொல்வார்கள். நூலறி வோடு நின்றால் பயன் இல்லை. நூல் கற்றதன் பயன் மெல்ல மெல்ல இறைவனைத் தெரிந்துகொண்டு வாலறிவு பெறுவதுதால் இதைக் காரைக்கால் அம்மையார் சொல்வார். "நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக; நீல மணிமிடற்றான் நீர்மையே-மேலு வந்த கிதக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத் தவ்வுருவே ஆம் என்பது அற்புதத் திருவந்தாதி. சிவபெருமான் அந்தக் குரங்குக்கு வாலறிவைத் தந்தான். எல்லாம் இறைவனுடைய பிம்பத்தை வைத்து அருச்சனை றோம். அதற்குக் கிடைக்கிற பயனே அதிகம். வில்வம் உயர்ந்தது. அதனால் பூஜை பண்ணி, நிர்மாலியம் ஆகிவிட்ட கூட மறுபடியும் அதைக் கழுவி இறைவனை அருச்சனை செய்ய இறைவனுடைய மூன்று நேத்திரங்கள் போல மூன்று தள கொண்டது வில்வம். வில்வமரம் திருமகளுக்குரியது, அ திருத்தரு என்பர். திருத்தருப்பூண்டி என்ற ஊரில் கோயிலில் வில்வந்தான் தல விருட்சம். திருத்தருவை உல