Մ தெய்ன திருமணம் 489 மே என்று அதற்குப் பொருள். சிவபெருமானுக்கு வில்வ அருச் பா மிகவும் உயர்ந்தது. அதுவும் சாட்சாத் ஆண்டவனையே, பொதினால் குரங்கு பூஜை பண்ணினால் அதற்குக் கைமேல் பலன் ? ஆண்டவன் அதற்கு உன்னதமான ஞானத்தை சேர் நாதா அறைன். காஉடனே அந்தக் குரங்கு மரத்தை விட்டுக் கீழே இறங்கி வந்து ம்ே பயபக்தியுடன் இறைவனை வணங்கியது; "நான் இது இரக்கும் செய்த பிழையைப் பொறுத்தருள வெண்டும்" என்று வண்டியது. மெய்யுணர்வு சேர்தலும் வியன்சினையின் நின்றும் ஒய்யென இழிந்துமுசு உட்குவரல் எய்தி ஐயனையும் ஆய்தனையும் ஆர்வமொடு தாழ்ந்து பொய்யடிய னேன்பிழை பொறுத்திர்என லோடும். - (தெய்வயானை.36.) [வியன் சினை அகன்ற கிளை. ஒரு யென விரைவில், முசு - குரங்கு. உட்குவரல் - அச்சம்.] இந்தக் குரங்கு பிழை செய்தது என்றாலும் இறைவனிடத்தில் பன்மையான பக்தி உடையவர்கள் என்ன செய்வார்களோ அதை மேல் அமைத்தது? “நீ செய்தது பிழை ஆகாது. அதற் யாகப் பறித்ரை டாம். மிகவும் உயர்ந்த வில்வ இலையை எடுத்து நீ குரங்கு... வண்ணிவிட்டாய். இதன் பயனாக நீ மனிதனாகப் பிறந்து உலகத்தை ஆளுகின்ற சக்கரவர்த்தி யாவாய்” என்று அநுக்கிரகம் ண்ணினான் ஆண்டவன். C. [ f பிழையிதென அச்சமொடு பேசல் ; எமை ஈண்டே விழுமியதொர் கூவிளையின் மெல்லிலைகள் சிவழிபடல் புரிந்தனை ; மனுக்குலம் உதித்து முழுதுலகை ஆளுகென முன்னவன் மொழிந்தான். - விழுமியது - மேலானதாகிய.கூவிளை வில்வம். மனுக்குலம் - மனித சாதி.] கூவிளம் சுந்தரி வில்வத்திற்குக் கூவிளம் என்று பெயர். கூவிளையின் மெல்லிலைகள் இட்டு குரங்கு கிறார். பழைய காலத்தில் வில்வ அருச்சனை எங்கும் நடந்து 'ந்தது. எல்லோருக்கும் வில்வம் என்றால் தெரியும். இலக்கணத் உள் 62
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/509
Appearance