பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கந்த சஷ்டி சொற்பொழிE

அருவமும் உருவ மாகி அளுதியர்ய்ப் பலவன்ைருய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோ,மேன்ாகிக்

கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும்

கொண்டே

ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்த்னன் உதிசம் உய்ய என்ற திருப்பாடலேக் காண்க. என்று எங்கும் நிறைந்த பரம்பொருளே முருகளுகத் தோற்றம் அளித்தது என்ற நுண்குறிப்பை வந்தாங்கு உதித்த னன்' என்னும் தொடர் உணர்த்தி நிற்கிறது. இத்தொட ரின் பொருள், வந்தது போலப்பிறந்தான் என்பதே அன்றி, வந்து அங்குப் பிறந்தான் என்பதன்று. ஆங்குஎன்னும் சொல் ஈண்டு உவமை உருபே அன்றி, இடப்பொருளை உணர்த்தும் மொழி அன்று. பெம்மான் முருகன் ற்வான் இறவான்' ஆதலின், வந்தாங்கு உதித்தனர் G了6ö了 உவமை நயம்தோன்ற உரைத்தன்ர் ஆசிரியர்.

கந்தபுராண ஆசிரியர் மேலும் இக்கருத் தின் வற் புறுத்தும் முறையில்,

மறைகளின் முடிவால் வாக்கால் மனத்திறல் நினைக்கொ L0 6t) நிறைவுடன் ஆண்டு மாகி நின்றிடும் நிமல ുക് அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந் தருளி ளுண்ே

என்றும் அறிவித்தருளினர். எனவே, இவ்வேதுக்களிலும் எடுத்த மொழிகளாலும் இறைவனே முருகன் என்பதும், அவனுக்கும் முருகனுக்கும் எந்தவிதமான வேறுiம் இல்லை என்பதும் பெற்ரும் அன்ருே?

முருகப்பெருமானும் முழுமுதற் பரம்பொருளும் அல்லர் என்னும் கருத்துக்களைப் பிறர் கூறுமமுறை

ք) கருதும் முறையிலோ நாம் அறிவதோடு இன்றி