பக்கம்:கனவுப்பாலம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<ffra? - 6 i: பெக்டரும் அதே வேகத்தில் அவ&னத் தொடர்ந்து உள்ளே துழைந்தார். அங்கிருந்தவர்கள் எல்லோரும் அவனுக்கு ஸ்லாம் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஹலோ பாஸ்’ என்று சகஜமாய்ப் பழகினர்கள் . .

  • இவன் ஏன் பார் பாராக மாறிக் கொண்டிருக்கிருன்? எல்லா பாரிலும் இவனுக்கு ஸ்லாம் அடிக்கிருர்களே. அவ்வளவு பெரிய ஆளா ?? -

மூன்ருவது பாருக்கு அவன் போன போதும் இன்ஸ் பெக்டர் அவனே விடவில்லை. தொடர்ந்து போய் அவன் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டார். இது அவனுக்குச் சற்று ஆச்சரிய மாயிருந்தது. ேேஎன் இனயே தொடர்ந்து வந்து கொண்டிருக் கிறீர்களே, என்ன விஷயம்?: என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்டபோது இன் ஸ்பெக்டர் புதில் சொல்லத் திணறினர். சற்று தயங்கிவிட்டு உங்கள் போக்கு எனக்கு வியப் பாயிருக்கிறது. எதற்கு இப்படி ஒவ்வொரு பாராகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள்?’ என்றர். - 'அது வா?’ என்று சிரித்து விட்டு இந்தப் பகுதியில் மொத்தமே. ஏழெட்டு பார்கள் தான் இருக்கின்றன. எல்லா பார் முதலாளிகளும் எனக்குத் தெரிந்தவர்கள். எல்லோருக் கும் பிஸினஸ் கொடுக்கலாம் என்று தான்? என் றன்.

  • உங்களிடம் இன்னொரு கேள்வி கேட்கலாமா?

என்ன கேட்கப் போகிறீர்கள்?? இதோ இந்த கர்ச்சிப் உங்களுடையது தானே? அவனுடைய கைக்குட்டையை எடுத்துக் காட்டினர். ஆமாம். இது உங்களிடம் எப்படி வந்தது?’ "உண்மையைச் சொல்லுங்கள் கிஜிமாவைக் கொன்றது. நீங்கதானே??? - - - 'கிஜிமாவா? யார் அது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/57&oldid=768652" இலிருந்து மீள்விக்கப்பட்டது