பக்கம்:கனவுப்பாலம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 7g உடன்ே கெளதமுக்கு அவசரமாக டெலிபோன் செய்து கெளதம் இங்கு வர முடியுமா? ரொம்ப அவசரம்' என்ருன். எங்கிருந்து பேசறிங்க??? *அயாகோ கடையிலிருந்து....?? *நீங்க எப்படி அங்கே போனிங்க??? இன்ஸ்பெக்டர் என்ன விடுதலை செய்து அனுப்பி விட்டார். கொலேகார கும்பல்லே ஒருத்தனை பிடிச்சாச்சே! அதேைல என்ன விட்டுட்டாங்க’ . - பத்திரிகையில் இன்னொரு முக்கிய செய்தி வந்திருக்கே தெரியுமா??? - 'இன்ஸ்பெக்டர் சொன்னர். ரொம்ப அநியாயம் இது கவர்ன்மெண்ட்டோடு மோதிப் பார்த்துடனும். சும்மா விடக்கூடாது....”

  • நீங்க என்ன செய்ய முடியும்? பெரிய பெரிய உள்ளூர் திமிங்கலங்கள் இந்த சர்க்காரைச் சுற்றிக் கொண்டிருக் கின்றன. நீங்க வெளி நாட்டிலிருந்து வந்திருக்கிற ஒரு குட்டி மீன்!?? - -:
  • ஸ்குரா இயக்கம் கூட செத்துப் போயிட்டுதா, என்ன?’ கிஜிமா போனப்புறம் அந்த இயக்கம் இனி எங்கே தலேதுாக்கப்போகுது? - - - “கெளதம்! ஏன் அப்படி நினேக்கிறீங்க? உங்க பலம் உங்களுக்குத் தெரியலே. நீங்க மனது வைத்தால் சர்க் காரை ஆட்டி வைக்கலாம்.’’ . -

நோன? நான் என்ன செய்ய முடியும், கோபால்!?? - ஸ்குரா இயக்கத்தை முடுக்கி விட்டு சர்க்காருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய வைக்கலாம். எஸ் குர ஊர்வலம், நடக்கப் போவதாக நாளேக்கே பத்திரிகையில ஒரு நியூஸ் போடலாம்.’’ - 'அது முேடியாது, நான் பொய் நியூஸ் போட மாட்டேன்.’ - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/69&oldid=768665" இலிருந்து மீள்விக்கப்பட்டது