இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௩௨
கனிச்சாறு இரண்டாம் தொகுதி
| பாடல் முதல் குறிப்பு | பாடல் எண். | |
| இன்றை நாள் தமிழகத்திழிநிலை | 20 | |
| இற்றை நாள் தமிழிளைஞர் | 81 | |
| இன்று வந்த இருபது மடல்களுள் | 41 | |
| இன்றைக்கே எழாமல் | 74 | |
| இன்னமும் எத்தனை யாண்டுகள் | 57 | |
| உடல் நரம்பில் தமிழ்க்குருதி | 23 | |
| உய்வடைந்து தமிழ்மொழியும் | 152 | |
| உரிமைக் கிளர்ச்சியால் | 124 | |
| உரிமையெனும் மெய்க்கொள்கை | 58 | |
| உள்ளம் கொதித் தெழுவீர் | 6 | |
| உளந்திரிந்து சொல்திரிந்து | 123 | |
| ஊக்கமிழக்க வேண்டாம் | 140 | |
| ஊருக்கொன்றாய் சிலையை | 84 | |
| ஊழிபெருகி | 62 | |
| எங்குப் பிறப்பினும் | 82 | |
| எங்கும் தமிழர்கள் | 83 | |
| எங்குமுள பரம்பொருளை | 63 | |
| எத்தகையார்க்கு உழைத்தாலும் | 24 | |
| எதனைக் காவாவிடினும் | 97 | |
| எதையெதையோ பேசுகின்றார் | 67 | |
| எந்தக்கட்சியில் நீ இருந்தாலும் | 79 | |
| எந்தமிழ்க்குப் பிறராலே | 18 | |
| எந்தமிழர் அரசேற்றார் | 45 | |
| எந்தமிழர் மொழி நலத்தை | 77 | |
| எல்லாரும் மக்களுக்கு | 101 | |
| என்று நினைப்பாயோ | 129 | |
| என்னருந் தலைவர்கள் | 104 | |
| எனக்குத் தெரியும் | 89 | |
| எனக்கென எதுவுமில்லை | 88 | |
| ஏழுகோடித் தமிழர்கள் | 71 | |
| ஏளனப்படுத்துவர் | 148 | |
| ஐயோ தமிழ்மகனே | 36 | |
| ஓச்சுங்கள் தோழரே | 127 | |
| ஓ திரைப்படக்காரரே | 54 | |
| கதவு திறந்தது | 98 | |
| கதைபேசி இலக்கியங்கள் | 75 |