பக்கம்:கனிச்சாறு 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௩௧

கனிச்சாறு இரண்டாம் தொகுதி
(இனஎழுச்சி)
பாடல் முதல் குறிப்பு அகர வரிசை

பாடல் முதல் குறிப்பு பாடல் எண்.
அடக்கி ஒடுக்கிடப்பட்ட 114
அடியெடுத்த ஆரியரால் 44
அந்த நன்னாள் 70
அய்யாவே பாவேந்தே 153
அரசியலைச் சாராமல் 131
அரசியலைச் சார்ந்தோர்கள் 150
அரும்பைந்தமிழ்க் கொரு 40
அழுது அழுது உள்ளம் அரற்றி 168
அன்புத் தோழனே 59
அன்புள்ள பாவேந்தே 50
அன்று தொடங்கி 61
ஆக்கம் இழைக்க உதவினீர் 157
ஆட்சி செய்யும் அரம்பர் கூட்டம் 169
ஆடினை ஆயிரம் 56
ஆயிரத்தின் மேலொரு நூறாண்டு 166
ஆர்த்த முரசொடு 32
ஆரங்கே தமிழ்மகனா 14
ஆரியப் பார்ப்பான் 72
ஆரியர்க்குப் பாய் விரித்தாய் 39
ஆளுக்கொரு வண்ணக்கொடி 171
இதுதான் தமிழ்நாடு 95
இந்தத் தமிழன் ஏமாளித் 103
இந்தத் தலைமுறையில் 109
இந்திய ஆட்சியென்றால் 155
இந்து மதமெனும் 119
இமைமூடி உறங்குகின்ற 22
இருந்து பார்த்தால்தான் தெரியும் 156
இளைத்துள்ள தமிழநெஞ்சே 25
இன்றுதான் அதுவும் ஒன்றுதான் 126
இற்றைத் தமிழனின் 94
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/32&oldid=1437291" இலிருந்து மீள்விக்கப்பட்டது