பக்கம்:கனிச்சாறு 3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௬

கனிச்சாறு மூன்றாம் தொகுதி


கனிச்சாறு மூன்றாம் தொகுதி
(தமிழ் நாட்டுரிமை, தமிழீழம்)
பாடல் முதல்குறிப்பு அகரவரிசை

பாடல் முதற்குறிப்பு பாடல் எண்.
அட! அட!தமிழனே 94
அடிமை நினைவை 35
அடிமை விலங்கொ டித்து, 58
அண்டையிலே தமிழ்நாடு! 84
அமிழ்த வாய்திறந்தே 88
அரசியல் தெளியா மாந்தரிங் 9
அரசியலால் முன்னேற்றம் 42
அருமைத் திராவிடத் 45
அவன்தான் தமிழின வீரன் 101
அனைவருமே திரண்டெழுந்தால் 59
அன்புத்தமிழ்த் தாய்மொழியை 52
ஆட்டிப் படைக்கும் 26
ஆண்டுநூ றானாலும் 17
ஆரியப் பதடியர் 41
இதோ, நான் ஒருவன் 103
இந்தக் குழந்தைகள் 87
இந்தத் திராவிடத்தை 2
இந்தித்திணிப் பிலையெனினும், 56
இந்தியத் தேசியம் 62
இருசகன்ற வண்டியினிற் 11
இலங்கையில் தமிழ மக்கள் 71
இலங்கையிலே குருதியாற்றில் 86
இறுதி நேரம் உனக்கிது 55
இன்றில்லை, நேற்றில்லை, 57
இன்னும் பொறுத்திடலாமோ? 80
உண்ணும் உணவுக்கும் 64
உரிமை ஒடுக்கமே 54
உரியன செய்யார் 12
உருப்படி யாகாதடா 25
உலகம் உயிர்த்தது; 37
உலகம் முழுதும் 46
உலகெலாம் பரவிய 105
உள்ளத் துரமும் 18
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/27&oldid=1437720" இலிருந்து மீள்விக்கப்பட்டது