உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  5


“இனிமைத்தேன் இளமைக் கொப்பே!
இதழுக்கு நாணம் ஒப்பு!
கனிகின்ற இளமை போல்தேன்,
கசியினும் நாணம் என்ற
அணியித ழிட்டு மூடி,
அடங்கப் பெண் பழக வேண்டும்;
துணிவது தீ” தென் றானாம்!
துள்ளிற்றென் உள்ளத் தன்பு! 9

-1948
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/31&oldid=1445078" இலிருந்து மீள்விக்கப்பட்டது