பக்கம்:கனியமுது.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆனந்தம் கவிதைகள்

பெய்மழையால் நேர்ந்த ஒழுக்கினையே கேர்செய்தாள். மேல்நனைந்தாள்! தாக்குக் துயரெல்லாம் தான்செய் பிழையென்று 'கோக்கமாட்டாளோ ? நொடியும் உணராளோ ?” என்றேங்கி நின்ருன் ஏமாந்த வாலிபனும் ! சென்றதை எண்ணியதால் சீற்றம் பிறந்ததே !

அன்று மறுநாள் அகன்ற மணவாளன நின்றெதிர் பார்த்தனள், நேரங்தான் சென்றது ! மீண்டிட வில்லை 1 விழிநீர் பெருகிடவே"மாண்டிட என்னேவிட்டு மற்றெங்கே சென்றிட்டார் ? கண்டு வரு வேன்’ எனக் கண்ணிர்க் கனலடக்கிக் கொண்டு, புறப்பட்டாள்; கூடுகின்ற சந்தைக்கு ! மக்கள்; பெருவெள்ளம் மண்டியெதிர் பாய்ந்ததுபோல்

மிக்கவிரை வாகவொரு திக்கிற் செலக்கண்டாள்.

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/114&oldid=692047" இருந்து மீள்விக்கப்பட்டது