பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வாஸ்தவம்தான் என்னோட பேச்சும் அரைகுறை தாகத்தான் நிற்கு து; அதையாச்சும் முடிச்சிடுறேன்!” குறுக்கிட்டாள் அவள்: சீக்கிரம் விஷயத்துக்கு வாங்க!” பார்வதி, நீங்க என்னை நம்பறிங்கதானே? "நிச்சயமாக!" . 'மனப்பூர்வமாகவும் நீங்க என்னை நம்பு lங்கதானே? *g "ஆமா!' 'மன ஆறுதலுக்காகக் கேட்டேன். விஷயம் இதுதான். என் தாயும் தகப்பனும் என்னைக் கல்யாண ராமனாகக் காணவேணும்னு ஆசைப்பட்டாங்க நான்ரெடி கல்யாணச் சீதையைத் தேடி என்னோட உள்ளம் அலைஞ்சப்ப, என் பரிசுத்தமான உள்ளத்தினுள்ளே பரிசுத்தமாகக் கொலு விற்றிருக்கிற உங்களை என் மனசு கண்டு பிடிச்சதிலே அதிசயம் இல்லைதானே பார்வதி? சொல்லுங்க பார்வதி, சொல்லுங்க!' என்று ஆத்திரமும் அவசரமுமாகப் பதறி னான் செந்தில் நாதன். 'அதிசயம் இல்லேதானுங்க!” "எம்மனது செஞ்சது சரிதானே?" சரிதாங்க!’ ’. பேஷ் பேஷ்...! அதனாலேதான் உங்களை நேரிலே தேடியும் ஒடியாந்தேனுங்க!...பார்வதி, இப்ப நீங்க மணப் பெண் கோலத்திலே எனக்குப் பக்கத்திலே நிற்கணும்; அதாவது, நீங்க எனக்கு மனைவியாக ஒரு வினாடி, ஒர்ே வினாடி ஆக்ட் பண்ண வேணும் உங்களையும் என்னையும் என்னோட பெற்றோர்கள் தம்பதி சமேதராகப் பார்த். தால்தான். அவங்களோட ஆவி நிம்மதியாகப் பிரியமுடி உயும். இது வெறும் நாடகம்தான்: ஒரு நாடகத்துக்

  1. 09

109