பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் எப்படி எப்படியெல்லாம் அவள் குடும்பத்தை ச் சேர்தித்து விட்டது! அலைக் கழித்து விட்டது! 'பிராப்தம் என்கிற ஒன்று உண்மையிலேயே கைகூடி யும் வந்திருந்தால், எண்பத்தி மூன்றிலேயே அவள் மாலை யும் கழுத்துமாக ஆகிவிட்டிருப்பாளே? ஒன்றுவிட்ட பட் டுக்கோட்டை அத்தை வீட்டின் சம்பந்தம் வரதட்சணைத் தகராறில் முறிந்து போகாமல், கல்யாணமும் ஜாம் ஜாமென்று நடந்து முடிந்திருக்குமே!’. பார்வதி தவித் தாள்! காலம் ஒரு புள்ளிமான், கனகசபைச் செட்டியார் அங்கிருந்து கிளம்பிவிட்டா ரேன்றால், பகல் மணி பன்னிரண்டரை என்று அர்த்தம்,

  • எல்லாத்தையும் ஏறக்கட்டிக்கினு எல்லாரும் வயிற் றுப்பாட்டை கவனிங்க, நாம் எல்லாருமே சாண் வயிற் றுக்குதானே இத்தனை பாடுபட வேண்டியிருக்கு து! ஊம், ஏந்திரும்மா, பார்வதி!'

கனகசபை மனிதர்! திரை உலகம் அட்டகாசமான மினுமினுப்புடன் சுழ. லத் தொடங்கி விட்டது! ஆயர்ப்பாடி மாளிகை தரிசனம் தந்தது. ஆடும் தீபங்கள் శి47. உணவு வேளை : ஓய்வுக் கூடத்தின் மகளிர் பகுதியில் சாப்பாட்டுக்கடை ஆரம்பமாயிற்று, - . வத்சலா தயிர்ச்சாதம். பார்வதிக்கு அளிக்கப்பட்ட படி சாம்பார்ச் சோறு. நூர்உன்னிசாவுக்குப் பரோட்டா பாயா சொம் பவும் பிடித்தம்.

总2

32