பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைக்கின் ரிக்ஷாவைத் தள்ளிக்கொண்டே அவளுக்குப் பின்னல் ஓடிவந்தான் அவன். நின்முள்." நின்றது. 'என் வழி எனக்குத் தெரியும். என் பின்னலே வராமல் நீ மரியாதையாகப் போயிடு; யாரானும் பார்த்தால், ஏதானும் நினைச்சுப்பாங்க. அசிங்கம்!’ என்று கண்டித்தாள் தயார்வதி. - - 'இதிலே என்னுங்க அசிங்கம் இருக்க முடியும்? ஊரும் உலகமும் கெட்டுக் கிடக்குது; வேளை கெட்ட வேளையிலே, வயசுப் பொண்ணு நீங்க ஒண்டியாப் போlங்களேன்னு இரக்கப்பட்டுச் சொன்னேன். வண்டிலே ஏறிக் குந்துங்க: ஒரு நொடியிலே உங்களை உங்க வீட்டண்டை கொண்டு போய் விட்டுப்புடுவேனுங்க! ஊம், ஏறிக்கங்க!' கையெடுத்துக் கும்பிடுகிருன்.. அந்த இளைஞன், அவன் சிக்ஷ்ாவாலாதாளு? சத்தியமாகவா?... கண்கள் கலங்க, அவன ஆழமாகப் பார்த்தாள் பார்வதி. 'என் பேரிலே இவ்வளவு தூரத்துக்குக் கவலையும் அக்கறையும் வச்சிருக்கிற நீ யார்?' என்று கேள்வி ஆசட்டாள். - . - - "நானும் உங்களுக்கு ஒரு தம்பிதான்! பேல் முருகையன்!' - - "அப்படியா? நான் உங்களை நம்பலாமா?" 'நான் 'உங்களை நம்புறப்ப, .நீங்க என்ன நம்பப்புடா துங்களா, அக்கா?’’ மேனி புல்லரித்தது. வாஸ்தவந்தான்!" என்ருள். அார்வதி; குரல் கம்மியிருந்தது., - ‘.

79

79