பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ன்னிக் கொமவம் 12:—or 12: இாலம் போற்றிடும் ஞாயிற்றுக்கிழமை பராக்...பராக்...பராக்' கதிர் முத்தங்கள் நிலைப்படியில் முத்தம் பதிக்கின் றன இப்பொழுது. பார்வதிக்குக் கொட்டாவி கொட்டாவியாக வருகிறது -அரை நாழிகை படுத்து எழுந்தால் உடம்பு கலகலப்பாக ஆகிவிடும். நேரம் எங்கே இருக்கிறது? அடுப்படியில் ஒடியாடி வாய்க்கு ருசியாகத் தோ"ை சுட்டுப் போட்டு விட்டாள் அம்மா. அவள் உடம்புக்கு இதுவே பத்திரிகையிலே போடக் கூடிய பெரிய காரியம். திரும்பவும் ஒரு மூச்சு உறக்கத்தின் காலடியில் சரணுகதி அடைந்தாள். அப்பா எங்கே போய் விட்டார்?-எங்கேயும் சொன் லாமல் கொள்ளாமல் போய்விட மாட டார். பக்கத்து வீட்டுப் பாப்பாவோடு கொஞ்சிக் குலவிக் கொண்டிருந்: தார். . - பேசும் பொற் சித்திரத்தைப் பேசாத சித்திரமாகி தசிக்கவும் பார்வதி தவறி விடவில்லை; ஏக்கப் பெருமூச்ச இதிப் பாயவும் தவறவில்லை.

šs

83