பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்து தர்மத்தின் பெருமையினை வெளிநாட்டினர்க்கு அறிவிக்க விடை பெற வேண்டி குமரி அன்னையிடம் வந்தார் ஆன்மீகச் செல்வர் விவேகானந்தர். வந்து முக்கடல் கூடும் இடத்தே முளைத்த பாறையின் மீது மோனத் தவம் இருந்தார்; வீரராய்த் திரும்பிஞர். இந்த உண்மை வரலாறு இந்த நூற்ருண்டில் நடந்தது. அத்த ஆன்மீகச் செல்வன் இருந்த பாறை யில் அவ குக்கு இன்று நினைவாலயம் எழுப்பி விட்டனர் அது உப்பு கலந்த காற்றிற்கும் கடும் குளிருக்கும் எதிர்ப்பு காட்டி நிமிர்ந்து நிற்கின்றது. கல்வில் க லே வண்ணம் காட்டி நிற்கும் அதன் அழகைக் கான வரும் கூட்டம் கொஞ்சமல்ல. எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் மொழி யால் இனத்தால் வேறுபட்டு நிற்கும் கிராமங்களில் உறையும் மக்கள் இதன் பேரழகைக் காண ஆண்டு தோறும் கூட்டமாய் வருகின்றனர். இது பெருகிக் கொண்டு போவது அதிசயமான நிகழ்ச்சி அல்ல. "கன் னியாகுமரி'- இன்று இந்தியத் துணை கண்டத் தில் வாழும் மக்களுக்கு, வெளி நாட்டுப் பயணிகள் பல ருக்குத் தெரிந்த இடமாகி விட்டது. அலே வீசும் உப்பு நீரின் நடுவே அசையாது நிற்கும் மண்டபமும் வரலாற்றுப் புகழ் பெற்ற அன்னை குமரியின் கோவிலும் ஆன்மீக ஒளி பரப்பும் விவேகானந்தபுரமும் பலருக்கு இன்று காட்சிப் பொருள்களாகி விட்டன. ஆல்ை. விளம்பரம் வேண்டாது, க.க போகங்கள் வேண் டாது விருப்பு வெறுப்பின்றி. நிர்மலப் பார்வை யுடன் நீலத்திரைக் கடலோரத்தில் பாரதத்தின் இறுதி மண்ணில் அமைதியே உருவாக வாழ்கிருள் அன்னை 星莎莎廷匙、曼参拿。 குமரியின் பு க ழ் அவ்வன்னையால் மேலும் ஏற்றம்

  1. I. - 3. か。* - * பந்து வி டடது.