பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பழைய பேப்பர், வாழைச் சருகுகள், எச்சில் இலை கன் , கந்தல், பழைய சாச்கு - இப்படிப் பல. அம்மாவின் பின்னே சென்ற சீடர்கள் இராஜேந்தி சன், வாசனுசியிலிருந்து வந்க யோகி, கோபிநாதன் ஆகியோர் குப்பைகளை வட்டியில் சேகரித்துக் கொண்டி குந்தனர். வட்டியில் குப்பைகள் திசம்பி வழிந்ததும் கடல் நீரின் ஸ்பரிசம் படாத பாறைச் சரிவில், ஒரு இடுக்கில் அதைக் கொட்டிஞர்கன் சீடர்கள். இந்தச் செயல் வெகு வேகமாக நடந்துகொண்டிருக் கிறது. சீடர்கள் குப்பைகளை வேகமாகச் சேகரிக்க ஆசம் பித்ததும், அம்மா கடற்பாசிகளைச் செத்த தண்டுகளை, கிளிஞ்சல்களைப் பொறிக்கிக் குவித்தார் அவை சீடர் களின் வட்டியில் சங்கமமாயின. காலே பத்து மணி வரை இந்த வேலை தொடர்ந்து நடக்கிறது; இதற்கு மணிக்கணக்குக் கிடையாது குப்பை களின் கூட்டத்தைப் பொறுத்தது. அது அம்மா குப்பைகளே ப் பொறுக்குவதைக் கருமமாகச் செய்கிகுச், கல்லின் இடையே பாறைகளின் இடையே சிக்கித் தவிக்கும் பழைய கோணிகளைக் கூட வலிந்து எடுத்துக் குப்பைக் கூட்டத்தில் போடுகிருள். சீடர்கள் கூட அச் செயலைக் கடுமையாக நினைக்கின்றனர். குப்பைகள் அம்பாரம் போல் குவிந்ததும் அதில் தீயை மூட்டிஞர் அம்மாவின் சீடர் இராஜேந்திரன். தீ மெல்லப் பரவியதும் இரு இரும்புக் கழிகளால் குப்பை களைக் கிளறிக் கொடுத்தனர் சீடர்கள். இந்தச் செய லுக்கு உதவியாக அம்மாவின் பக்தர்கள் சிலரும் சேர்ந்து கொண்டனர். அம்மா பாறைகளில் ஒட்டியிருக்கும் கடற் பாசிகளை ஈரத்தோடு எடுத்துப் போட்டார். சீடப்பெண் சிவகாமி அப்பாசிகளைப் பிழிந்து ஈரம் போக்கி வெயிலில் உலர