பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யர் இறந்த செய்தியைக் கேட்டு அவர் புகைப்படத்தைப் பார்த்து அழுதாராம், கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு அழுது தீர்த்தாராம். இராமாயணம் என்ற .ெ ச ல் லே க் கேட்டால் சூர்ப்பனகை என்றும், கன்னியாகுமரி என்றதும் வாரணுசி என்றும் தொடர்ச்சி இல்லாமல் ஆளுல் பொருள் தொடர் பாய் பேசுகிருர், சில சமயம் பாடுகிருர், அதுவும் ஒன்று அல்லது இரண்டு நிமிட நேரம் தான். ஒரு காலத்தில் இனிமை யாகப் பாடியவர் என்பதற்கு அதுவே சான்று. பாடிய பாட்டையே நிறுத்தி நிறுத்திப் பேசுவார். "ஏடு கொண்டல வாசா வெங்கடேச ஆடதி ஆடதி கூசு கூசு பங்காரு கொண்டா" என்று பாடுவார். அடிக்கடி பாட்டின் முடிவின் போது தெற்கே போ' எனத் தமிழிலும் கூறுகிருர். அதற்கு "அவர் மாயம்மா விடம் போகச் சொல்வதையே அப்படிக் கூறுகின்ருர்" என்று அவரோடு நெருங்கியவர்கள் கூறுகின் ருச்கள். up sঃr&য় உருட்டி உருண்டையாக வைத்துக் கொண்டு உலகம் உலகம் என் பார். அடிக்கடி கோபப்படுகிருர். அருகில் இருப்பவர் அஞ் சும் படியாக ஏசுவார். எழுந்து அடிக்க வருவார். அவர் குளித்துப் பதிமூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்தச் செய்தியை அவருக்கு உணவு கொடுத்துப் பாராட் டுகின்றவனே கூறிஞர். ஆளுல் அவர் அருகில் நெருங்கி இருந்தால் குளிக்காததற்கு எந்த அடையாளமும் இல்லா திருப்பதைக் காணலாம். திரு. இராஜமாணிக்கம் இந்த யோகிக்கு மாதம் நூறு ரூபாய் அனுப்புகிருச். அந்தப் பணத்தில் அவருக்கு உணவு கொடுக்கின்றனர் அந்த வீட்டைச் சார்ந்தவர்கள்.