பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- 17– மூலிகைமணி இதழைப் பிரித்து மாயியின் இருபடங்களும் இருக்கும் பக்கங்களை மாயியிடம் குழந்தை போல் காட்டி னேன். என்ன வியப்பு எல்லோருக்கும் வியப்பு மாயி *மூலிகைமணி இதழைக் கையிலே வாங்கி முகத்தை அதில் பதித்து படங்களையும் உற்றுப் பார்த்து அமைதியாக *-சி. உம்' என்ருர்கள். எனக்கு அந்தக் கண நேரத்தில் வேறெ துவுமே நினைவில்லை; அந்த நிலையே எனக்குப் பேரின்ப பெருநிலையாக இருந்தது. அப்புறம் சுந்தர ராமசாமி சொன் ஞர்: சில காலத்திற்கு முன்பு மாயி பற்றி புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் எழுதிய கட்டுரை ஒன்றை மாயியிடம் காட்டிஞர்கள். அதை அவர் ஒருமுறை கண்னெடுத்தும் பார்க்கவில்லை! அதல்ை தான் இப்போதும் நீங்கள் இந்த இதழைக் கொடுக்க முனைந்த போது தயங்கினேன். ஆளுல் மரபி அ ைத ஊன்றிப் பார்த்தார்களே! என்ருர். நான் நினைத்தேன். வேலூர் மருத்துவர் சித்தவைத்தியச் செம்மல்-கண்ணப்பர் செய்த வேலை என்று மூலிகை மணி பெற்ற பேறே பேறு பெரு" பேறு: