உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஐந்தாம் பதிப்பு .- பதிப்பாசிரியர் முன்னுரை. சொற்சுவையும் பொருட்சுவையும் சேர்ந்து ஆத்மா னந்தச் சிறப்புக்கு நற்றுணையாய் நிற்கும் இந்நூலின் ஐந்தாம் பதிப்பினை வெளியிட முன் வந்தேன். இதற்குமுன் ஆதரவளித்த அகிலத்தாரனைவரும் அடியேன் முன்னிடப் புகுந்த இப்பதிப்புக்கும் ஆதரவளிக்க வேண்டுகிறேன். ' லலிதாலயா - மைலாப்பூர் , ) டிஸம்பர், 1930. எஸ். நடராஜன்,