பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



எனக்கு வயத்தை எயியது' 29 போட்டுகிண்டு இயுக்கியது எல்லாம் மயந்து போச் சோ! என்னமோ அவள் சொன்னாப்ளே இயுக்கு. தஞ் சாவூயா அவதான் பயித்தியக்காயி !' கமலாம்பாள் : 'அவள் புத்திசாலியா யிருப்பது நல் லது தானே. அதனால் நமக்கென்ன தோஷம். போன தெல்லாம் போகட்டும் ; இப்பொழுது நாங்கள் இரு வரும் இருப்பதுபோல் அவ்வளவு நேசமாய் உலகத் தில் யார் இருக்கிறார்கள்?' சுப்பு: 'ஆ' என்னமோ சொன்னாப்ளேயியுக்கு' யாஜா (ராஜா) பொண்ணெ கல்யாணம் பண்ணிக் கிண்ட சம்பந்தமாயிய்க்கு. நீ நல்லவதான் ; ஒன்னெ சும்மா இயுக்கவிட்டாத்தானே. என்ன கய்வம்! என்ன செயுக்கு! தலே (தலை) கழுத்திலே நிக்கமாட்டேன்கி யது. என்னமோ படிச்சி இயுக்கியாளாம் படிப்பு அதி சயப்படிப்பு. என்ன கேலி, எங்களை-' கமலாம்பாள் : 'என்ன அப்படிச் சொல்லுகிறீர் கள். நீர் சொல்வது புதிதாயிருக்கிறது எனக்கு. அப் படி எல்லாம் இருக்கமாட்டாளே!' சுப்பு: 'நீ எண்ணிக்கிண்டுய்க்கே. அவபேச்ய பேச் சைக் கேட்டா புழுத்த நாய் குயுக்கே போகாது. நீ ஆயி யம் பொன் குடுத்தாலும் உம்பொண் வேண்டாமாம். எத்தனை வக்கணை! பட்டிக்காட்டுக் குட்டியாம், அழகு இல்லையாம். மூக்கும் முழியும் கயுப்பணசாமி போலே இயுக்காம். கொயந்தைகள் கண்டா யாத்தியி வேளெ லே பயந்து கிண்டூடுமாம். (இதெல்லாம் சுப்பம்மா ளுடைய சொந்த கற்பனைகள்.) நம்பெல்லாம் பட்டிக் காட்டுக் கழுதைகளாம். முத்ச்சாமிக்கு ஏதுடா தம் பியே என்ய விசுவாசம் கடையாதாம். அவன் ஆயோ நாம் யாயோ இன்னு இயுக்கியானாம். இம்புட்டா? ஒனக்கு ஒயு நல்ல பெய்ய (பெரிய) கொடை கொடுத் தியுக்கியா. அந்த வசவைக் காதிலேகேக்கப் பிடிக்