பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



30 கமலாம்பாள் சரித்திரம் காது. சொன்ன பாவத்திலே அந்த முண்டெ போ -யாள். கள்ளனுக்குத் தோனும் தியுட்டுப் புத்தி. சுப் - பியமணியன் புத்தியை செயுப்பாலடிக்கணும். வேண் டாம் வேண்டாம் இங்கயபோதே வடக்கே போய் கல் -யாணம் பண்ணிக்கிண்டு வந்தானே!' கமலாம்பாள் : ' என்ன இப்படி வைகிறீர்களே! என்ன சொன்னாள் என்னை?' சுப்பு: 'எனக்கு வயத்தை எயியது (எரிகிறது.) முத்ச்சாமி கேட்டான்னா பியியை (பிரியை) கட்டிஅவளை இழுத்துப்பிடுவன். அவள் புள்ளை (பிள்ளை) இயுக்கேயில்லையோ, அதை செல்லங் குடுத்துக் குடுத்து கம்மண்டாட்டி வளத்த கழிசையை யாக்கி விட்டெ யாம். தாய்க்கும் பிள்ளைக்கும் ஆகவிட்டாமல் அடிக் கியயாம். அதுக்கு என்ன வசவு ; நீ தட்டுவாணிக்கம் மண்டாட்டியாம். (இதுவும் சுப்பம்மாள் கற்பனை.) நன்னாயிக்கா வசவு? அப்டி. சொன்ன முண்டையை நாக்கை அயுத்தா என்ன? கழுவிலே போட்டுட்டால் என்ன? நீ கல்யாணம் பண்ண ஆயம்பிக்கியது. ஒன் கடுகத்தனை கொயந்தை கயுப்பணசாமி; உன் கல்யா ணம் எழவு, நீ ஒளசாயிக் (அவிசாரி ) கம்பண்டாட்டி; என்ன மாயிய்க்கு வாயத்தை? அந்த முண்டை தலை யிலே நெயுப்பை வைச்சுக்கொளுத்த.' கமலாம்பாள் : 'மன்னி! அப்படி சொன்னாளா? என்னையா? நேரில் சொல்லுவீர்களா?' சுப்பு: 'ஒன் புத்திக்கு அவள் அவ்வளவா சொல்லு வாள். (கோபித்து) இன்னும் சொல்லுவள். நான் சொல்ய துதான் பொய். கூட நாகு இயுந்தா , அவளைக் கேள். எனக்கு என்ன பயமா? எதிய (எதிர) வைச் சுக்கிண்டு சொல்யேன் (சொல்லுகிறேன்). சத்தியம் வேண்ணாலும் பண்ணயேன்.