பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

________________

27 'இன்றுபோய் நாளைவா' என்கிறானே, இத்தகைய பேராண்மைப் படித்திரத்தை எந்தக் காவியத்திலேனும் சரித்தித்திலேனும், பிரத் யட்ச வாழ்விலேனும், உலகில் எங்கேனும், என்றேனும் கண்ட துண்டா? " "கம்பன் என்றொரு மானிடன் " என்று பாரதி கூறியது எத் துணை மெய்! கம்பன்-ஒரு மானிடன் - அவன் காவியம்-மானிட மகா காவியம். ஐயமில்லை. அன்பர்களே! கம்பன் காவியத்தில் மென்மேலும் முங்கி எழுவோம். 'மானிடனை' அறிவோம், புரிவோம், தெளிவோம், அனுபவிப்போம்! வணக்கம்.