பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

:: 22 : : III. ராமரின் அருங்குணங்கள் : பரசுராமன் பேச்சு - ஏ307 இராமன் - ஏ312 அன்பு, பணிவு, ஒழுக்கம் இராமனும், சீதையும் - அன்புடனும் இன்பமுடனும், மகாவிஷ்ணு, மகா லட்சுமி, போன்று. வாழ்ந்தனர் . ஏ312 தியாகத்தின் சின்னமாக ராமனின் கல்யாண குணங்கள் பக்கம் - 318 "கொடியவனான இராவணனைக் கொல்ல தேவர்களின் வேண்டுகோளால் மகாவிஷ்ணு இராமராகப் பூமியில் அவதாரம் செய்தார்" "இராமர் மிகவும் அழகு வாய்ந்தவர் மற்றும் விவரம் - 318,319,320 சமையனர் இராமனைப் பற்றி -அரசே இராமர் பல உத்தம குணங்கள் நிறைந்தவர் - 325 தசரதன் அறிவுரை - 329 338 ராமர் நாராயணனை வணங்கினார். 339 குணங்களால் மிகவும் மேம்பட்டவரான இராமபிரானுக்கு நாளை நம் சக்கரவர்த்தி முடி சூட்டப் போகிறார்.