பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

: : 21 : : - கடுஞ்சொல் இல்லாமை போன்ற எல்லாவித நற்குணங்களும் ஒருங்கே அமைந்த மனிதன், இன்னும் -மனத்தையும் இந்திரியங்களையும் அடக்கியவர் - சித்தம்கலங்காதவர் தர்மத்தைப்பூரணமாக அறிந்தவர் - ராஜநீதிகளை அறிந்தவர் -பேரழகு வாய்க்கப்பெற்றவர் -மற்றவர்களைக் கவரும் வாக்குவன்மை உடையவர் -காமம் அற்றவர், கோபம் இல்லாதவர் -எதிரிகளை வெல்லும் ஆற்றல் உடையவர். இராமனின் அருங்குணங்கள் அழகு, அறிவு, ஒழுக்கம் கல்வி வளர்ச்சி ஆகியவற்றில் சிறந்த விளங்கினாா. நால்வரும் 115- {இராமன்+} மகா சூரன் தெய்வ பவம் உடையவன் - பெரும் ஆற்றல் வாய்ந்தவன். 140. விஸ்வாமித்திரர் - ராமனிடம் குழந்தாய், உன்னைத்தரிசித்தாலே போதும், அவர்கள் பாபங்கள் நீங்கப் பெற்று எல்லா நன்மைகளையும் அடைவர், சகல துன்பங்களும் அவர்களை விட்டு நீங்கும்.ஆனந்தம் பெருகும் தாட கை கொலலப் பட்ட பின்னர் விஸ்வாமரித் தவிரனி இராமலட்சுமணர்களுக்கு அஸ்திரப்பயிற்சிகள் அளித்தார் பக்கம் 194 விஸ்வன் சுமதி மன்னனிடம் கூறியது இராமலட்சுமணனைப்பற்றி - யானையைப் போன்ற நடை -சிங்கம் போன்ற கூர்மையான பார்வை -புலியைப் போன்ற விரும் -தாமரை மலர் போன்ற கண்கள் - பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் வசீகரம் - வில்லம்மைக்கம்பீரமாய்த் தரித்திருக்கும் ஆண்மை பக்கம் 306 - பரசுராமர் - ராமர் சந்திப்பு இந்த பாணம் விஷணு சம்பந்தப்பட்டது. நீ தேவாதி தேவன் என்பதைப் புரிந்து கொண்டேன் -பரசுராமர்