பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

:: 20 : : 1. அகத்தியர் : கடல்நீரை முழுவதையும் பருகியவர்

2. ஜமதக்கிளி : வேதம் முழுவதையும் உணர்ந்தவர் 

3. பரத்வாஜர் : ஒப்பந்த ஆற்றல் 4. கெளதமர் : இந்திரனை சபித்தவர் 5. விஸ்வாமித்திரன் : இராமருக்கு பல மந்திரங்கள் உபதேசித்தவர் 6. காசியபர் : தீவினைகளைத் தொலைத்தவர் 7. அத்திரி தவசிகளுக்கெல்லாம் மேலானவர் 8. தெளமியர் உலக உயிர்களிடம் தாய் போல் அன்புடையவர்.

9. சுகத்தி : தூய்மையான நூனமுடையவர்

10. வசிட்டர் 11. வாம தேவர் 12. போதாயனர் 13. ஜாபாலி 14. வால்மீகி 15. சுயக்ஞர் இராமனின்டஅருங்குணங்கள்: - தியாகம், பணிவு, இரக்கம், அன்பு, நல்லோர் சேர்க்கை -பராமக்கிரமம், ஆற்றல் பெற்ற விஸ்வாமித்திரர் மூலம், அஸ்திரப்பயிற்சி மந்திரபலம் -கல்வியின் தேர்ச்சி, -இராமன் ஒப்பற்ற மாணிக்கம் அதை பட்டை தீட்டுகிறார் விஸ்வாமித்திரர் தர்மங்களை அறிந்திருத்தல் -நன்றி மறவாமை -நல்லொழுக்கமுடைமை -சத்தியம் தவறாமை -சிறிய உபகாரத்தையும் பெரிதாக எண்ணிக் கொண்டாடும் பெருந்தன்மை -எதிரிகளை அஞ்சவைக்கும் ஆற்றலுடைமை -கோபமின்மை -உலோபமின்மை -கண்டவர் வியக்கும் பேரழகு வாய்க்கப்பெற்றமை