பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

பாதுகாப்பான நிலைக்கதவுகள் உட்கதவுகள், உறுதியுடன் அழகான வேலைப்பாடுகளும் கொண்டவை. - அரண்மனை வர்ணனை நந்தவனப்பூங்கா, ஆயிரக்கணக்கான அறைகள் சந்தடி மிக்க நகரம் மற்றம் பலவகை மக்கள் கோசலம் அயோத்தி வால்மீகி வர்ணனை கம்பன் மன்னன் - தசரதன், நல்லாட்சி அமைச்சர்கள் எண்மர் குலகுரு, வசிட்டர் புரோகிதர்- வாமதேவர். 1.உலக்கை 2.ஈட்டி 3.கதை 4.கத்தி 5.கோடரி 6.அஸ்திரம் 7.பாணம் 8.தோமரம் 9.சூலம் 10.இரும்பு உலக்கை 11.வில் 12. அம்பு 1. சந்தனம் 2. தேக்கு 3.அகில் 4.மா 5.தேவதாரு 6.சண்பகம் 7.அசோகம் 8.புன்னாகம் 9.இலுப்பை 10. பலா 11.கருங்காலி 12.பாரிஜாதம் 13.கடம்பு 14.எழிலைப்பாலை 15.வாழை 16.மந்தாரம் 17.பணை 18.வருளம் 19. மாதுளை 21. கோவிதரம்.