பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

: : 18 : : | வான்மீகிடராமாயணன் கதை, காவியம் உவமை, உருவகம் கொண்ட ஆதிகாவியம். சந்தம், இனிமை, சொற்பிரயோகம், சிலேடைப் பொருள், நீண்ட உரையாடல் "ஒருவனுக்கு ஒருத்தி என்னும் குடும்ப அமைப்பு தடம் மாறாப் பெண்மை இலக்கணம் சீதை ஒரு இல், ஒரு வில், ஒருசொல். விசுவாமித்திரர் வரலாறு -பகிரதன் தவம் -சுயம் பிரபையின் கதை 500 சருக்கங்கள் 24,000 {இருபத்து நாலாயிரம்} சுலோகம் என்பது வான்மீகியின் வாக்கு, ஆனால் இன்று 647 சருக்கங்கள் 24,250 சுலோகங்கள் -தர்மவழியில் நிற்கும் பார்திகள் - உணர்ச்சிக்கு முதலிடம். - சுக்கிரீவன், வீடணன்- அரசுக்கு ஆசைப்படுகின்றன. - குகன், அனுமன் பிரதிபலன் எதிர்பாக்கதவர். - கொடுமனக் கூனி என்பது கம்பர் வாசகம் விசுவாமித்திரன்டவரலாறு - கங்கைபூமிக்கு வந்த வரலாறு ரிஷயசிருங்கள் கதை அகலிசை கதை இட்சுவாமிவம்சத்தினர் வரலாளு - பரசுராமள் வரலாறுஏ அர்த்தம், பதம், சந்தம், எழுத்துப் பொருத்தம் -கோசல நாடு, தலைநகரம் அயோத்தி - நீள்வளம், நிலவளம், அழகுமிக்கது - மலர்கள், பழங்கள்சிறந்த சோலைகள் -அகலமான வீதிகள், நேரானவை - ராஜவீதிக்ள உயரமான மதில்சுவர்கள் -அகழிகள் -நகரின் நடுவில் அரண்மனை-கோபுரங்கள், எழுநிலை பாடல்கள்கோட்டை சொந்தங்கள்