பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கம்பன் எடுத்த முத்துக் உன்னை யார் என்று நான் அறிவேன். ஆனால் இ.பொ என்னை யாரென்று நீ அறியமாட்டாய்' என்று பேசும் ப நாம் முன்னர்க் கூறிய கருத்துக்கு அரண் செய்வதா மனிதனாக, நடையில் நின்றுயர் நாயகனாக வாழ் காட்டும் இராகவன் ஒன்றிரண்டு இடங்களில் மனிதனாக நடந்துகொள்வது கம்பனது படைப்பு முறைக்கு ஏற்றதா, இலக்குவன் தடுத்தும் மாய மான் பின்னே சென்ற சூர்ப்பனகையிடம் அந்தணர் பாவை நீ அரசரின் வந்த யான் (2780) எனப் பேசுவது அவன் மனிதனாக நட கொள்ளக் கூடிய பகுதி ஆகும். அதேபோன்று வ வதையிலும் அவன் நடந்துகொள்வதாக நினையவேண் யுள்ளது. - - சவரியின் அறிவுரைப்படி சுக்கிரீவன் இருக்கும் இ! வந்த இராமனை முதன் முதலாகச் சுக்கிரீவன் சந்திக்கிறா அவனிடம் இராமன் பேசிய முதல் வார்த்தை, கை அறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தோம் ஐய! நின்-தீரும்' - (38 இந்த அடிகள் தன் துயரைப் போக்க உதவும் மலை பே நம்பி வந்தான் என்பதைக் குறிக்கின்றன. அதன. இராகவனுடைய இந்த வேண்டுகோளைக் காதிற்க வாங்கிக்கொள்ளாத சுக்கிரீவன், ஒரு பாடல் முழுவது தான் படும் துன்பத்தைப் பெரிதாகக் கூறி, உயிரை விட தைரியம் இல்லை. ஆகவே நின்னிடம் சரணம் புகுந்தே என்று கூறுகிறான். இந்த நிலையில் யாரால் இந்தத் துய! சுக்கிரீவனுக்கு நிகழ்ந்தது என்பதை அரைகுறையாக இராம அறிந்திருந்தானே தவிர, வாலி சுக்கிரீவர் பகைன் முதலியனவற்றையும் அதன் காரணத்தையும் இராம அறிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும், இரண்டு பாடல்கள் இராமன் சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்குகள் நடுநிலையுட காப்பியத்தைக் கற்பவருக்கு வியப்பைத் தருவதாகு சுக்கிரீவனுடைய துன்பத்திற்குக் காரணம் யார் என்பன் அறிந்துகொள்ளும் முன்னரே தசரத குமாரன், y