பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 கம்பன் எடுத்த முத்துக்கள் பகைவர்களால் சூழப்பட்ட சோழப் பேரரசுக்கு மிக இன்றியமையாததாகிய போர்பற்றிக் கூற வேண்டும் என்று நினைக்கிறான் கம்பன். விஜயாலயன், பராந்தகன் காலத்தில், பரஞ்சோதியார் போன்ற ர்ேத்தலைமை பூணும் வீரர்கள் யாரும் இல்லை. அப்படிப்பம் நிலையில், போர் என்றால் என்ன, அதை எதற்காக் எப்பொழுது, எந்த முறையில் மேற்கொள்ள வேண்டும், ப்ோர் நடக்கையில், கைக்கொள்ள வேண்டிய செயல் முறைகள் யரிவை சின்பவற்றையெல்லாம் இராமகாதையை அடித்தளழர்னிக் கொண்டு விளக்க முற்படுகின்றான்.கம்பன். போர்த் தந்திரங்கள்பற்றி, இவ்வளவு விரிவாகப் பாடுவதற்கு அவன் யாரிடம் இக்கலை பயின்றான் என்று தெரியவில்லை என்றாலும், போரின் அடிப்படை ‘ழ்ற்மீாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தத் - - - - R ؟) بين الفائز لأبي : تانية . சிலம்பு,இந்திாம்ணி, உதயணன் கதை என்பவற்றில், போர் பற்றியூ செய்திகள் உளவேனும், கம்பநாடனுடைய யுத்த காண்ட்த்திற்கு அஒவ சடு இணையாக மாட்டா. யுத்த காண்டத்தில்கடல் காண் படலம் முதல், விடை கொடுத்த படலம்,கறிாக9ே படலங்கள் உள்ளன. முடிசூட்டு படலம், விடிைகொடுத்த, பழுலம் போக எஞ்சிய 37ம் போரும், போர்த் தொடர்புடைய செய்திகளும் கொண்டவை ஆகும். இவற்றுள் மகுட பங்கயபூலத்திலேயே GL1frfr தொடங்கிவிட்டது என்பதை ஆகிறது. Lն (3) - பங்கத்திற்கும், முதற்போருக்கும் இ:ே i"அங்கதன் தூதுப் படலத்தை வைப்பதன் மூலம் அறப்போர் என்றால் என்ன என்பதைக் காட்டுகிறான் கவிஞன்w. ۲ و به ۹ باب المانها ஒரு ஒன்கையில் நோக்குமிடத்துங் பேர். தொடங்கி விட்டது என்றாலும்-அங்கதனைத் துரிது.அனுப்பவேண்டும் என்று இராமன் சொன்னபொழுது வலுவான காரணங்கள் பலவற்றைத் தாட்டி அச்செயல் சூடிாது என இலக்குவன் மறுக்கிறான்சிைறந்ததுபோரே ஒன்றான்.இவுக்குவன் சுேவதன் முறுவல் இசய்துவி டைகருகிறால்ாம்.இ .ʻüuy (?&aus, t, v.