பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- *| சினிவாசன் 187 இருவரும் சாம்பவனைத் தேடிச் சென்றனர், அவன் உயிர்த் தெழுந்தான், படைகள் வீழ்ந்து கிடப்பதைக் கண்டான், அனைவரும் இறந்தனர் அவர்கள் உயிர் பிழைக்க விரைவில் சஞ்சீவி மலையில் - ள்ள மூலிகை இலைகளைக் கொணரும்படி விவரங்களுடன் அறுமனிடம் கூறினான். 'மாண்டாரை உய்விக்கும் மருந்தொன்றும், மெய் வேறு வகிர்களாகக் ண்ேடாலும் பொருந்து விக்கும் ஒருமருந்தும் படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும் மிண்டேயும் தம்உருவே அருளுவதோர் மெய்மருந்தும் உள; நீ வீர! ஆண்டு ஏகிக் கொணர்தி, என அடையாளத் தொடும் உரைத்தான் அறிவின் மிக்கான்' என்று அனுமனிடம் சாம்பவன் எடுத்துக் கூறி அவனை அனுப்பி வைக்கிறார்கள். அனுமன் வாயு வேகத்தில் பாய்ந்து சஞ்சீவி மலையை அடைந்தான். இன்ன மருந்து இன்ன இலை என்று தேடுவதற்கு நேரமில்லை மலையை வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்த வேகத்தில் திரும்பினான். இந்த சமயத்தில் போர்க்களத்தில் சோர்ந்து கிடந்த இராமனுடைய பாதங்களை வீடணனும் சாம்பவனும் வருடினர் இராமபிரான் கண் விழித்தான் இருவரையும் கண்டான். துயரமடைந்த மொழிகளில் பேசினான். 'சீதையென்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய பேதையேன், சிறுமையால் உற்ற பெற்றியை யாது என உணர்த்துகேன்! உலகொடு இவ்வுறாக் காதைவன் பழியொடும் நிறுத்திக் காட்டினேன்’’ 'மாயை இம்மான் என எம்பி வாய்மையால் துயன உறுதிகள் சொன்ன சொற் கொளேன்! போயினென், பெண் உரை மறாது போனதால் ஆயது இப்பழியுடை மரணம்; அன்பினிர்!’