பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 135

கல்யாணம் என்று ஒரு வளமையைச் செய்ய அழைத்துவர வேண்டும். கல்யாணம் என்ற நினைவுடன் தங்கபாண்டி -யின் முகம்தான் உடனே தோன்றுகிறது. அவர் கண்முன் முன்னுக்கு வந்திருக்கிறான். அப்பன் அம்மை யாரு மில்லை. ஒரு ஒரு அண்ணன் இருக்கிறான். அவனும் உப்பு வாணிபம்தான் செய்கிறான். இந்தப் பையனுக்கும் பொன் னாச்சியின் மீது ஆசை இருக்கிறது. அவளுக்கென்ற துண்டு முக்கால் ஏக்கரை ஒதுக்கினால் பாடுபட்டுக் கொள்வார்கள். செவந்திப் பெண்ணின் கழுத்திலிருந்த தாலியை அவர் பத்திரமாக வைத்திருக்கிறார். ஒரு சேலை துணி வாங்கி, செந்தூர் முருகன் சந்நிதியில் அவளை மண முடித்துக் கொடுத்துவிட வேண்டும்.

- T- III. “என்ன, நாங்கேக்கேன். பேசாம இருக்கிய...எனக்கு வீட்டில எண்ணெயில்ல, புளிஇல்ல...” என்று மனைவி கை கழுவி விட்டு அவர் மடியைப் பிடித்துப் பார்க்கிறாள்.

அவர் இடது கையால் அழுந்திப் பிடித்துக் கொண்டு அவளை அண்டவிடாமல் ஒதுக்குகிறார்.

“கவுறு வாங்கணும். கிணறு வாராம அடுத்த உப்பு எடுக்கறதுக்கில்ல. நீ வம்பு பண்ணாத இப்பl’

‘இந்த மாசம் எனக்கு இருவது ரூபா குடுத்திருக்கிய. நா என்னேய! இப்ப அந்தக் காச எனக்குத் தரணும்...”

“மாத்தித்தாரன்...’ ‘அப்பச்சி, எனக்குக் காசு வேணும்...’ என்று குமரன் முன்னேற்பாடாகக் கேட்டு வைத்திருக்கிறான்.

“எங்கிட்டதா ஒங்க காருவாரெல்லா. பொன்னாச் சியயும் பயலையும் கூட்டிட்டுவாரன்னு போனிய, உப்ப ளத்து வேலைக்கிப் போறான்னு சொல்லிட்டு வந்திருக்கிக் யை இங்க பக்கத்துல புள்ளயோடு புள்ள யா வேலக்கிப் போவட்டும்னு நாஞ்சொன்னா இடிக்க வந்திய. அதுக் குத்தா நாலு காக கையிலிருக்கும். ஒரு சில ஜாக்கெட் என்னேனும் எடுக்கலான்னு சொன்ன. அப்ப ஏங்கிட்டப்